Jul 22, 2026
Thisaigal NewsYouTube
சாய் தன்ஷிகாவுடன் திருமணம் - நடிகர் விஷால் அறிவிப்பு
சினிமா

சாய் தன்ஷிகாவுடன் திருமணம் - நடிகர் விஷால் அறிவிப்பு

Share:

நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்ய போவதாக நடிகர் விஷால் அறிவித்திருக்கிறார். "யோகிடா’ என்ற படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “சாய் தன்ஷிகாவை திருமணம் செய்ய போகிறேன் என்பதை இங்கே அறிவிக்க விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய சாய் தன்ஷிகா, ‘ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாகவும், எங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி’ என்றும் குறிப்பிட்டார்.

விஷாலுக்கு 47 வயதாகிறது. தன்ஷிகாவுக்கு வயது 35 ஆகும்.

Related News

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது