Jun 3, 2026
Thisaigal NewsYouTube
இளம் இயக்குனருடன் சிம்பு கூட்டணி
சினிமா

இளம் இயக்குனருடன் சிம்பு கூட்டணி

Share:

நடிகர் சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் சிம்பு அமெரிக்காவில் AI பற்றிய படிப்பை மேற்கொண்டு வருகிறார் என ஒரு தகவல் சமீபத்தில் பரவியது.

அடுத்து சிம்பு அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி என பல முக்கிய இயக்குனர்கள் உடன் லைன் அப் வைத்து இருக்கிறார்.

இந்நிலையில் சிம்பு அடுத்து Dude பட புகழ் இயக்குனர் கீர்த்திஸ்வரன் உடன் கூட்டணி சேர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. Dude படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும் நல்ல வசூலைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு - கீர்த்திஸ்வரன் கூட்டணி சேரும் படத்திற்கு சாய் அபயங்கார் தான் இசையமைக்க இருக்கிறாராம். 

Related News

சிவராஜ்குமார் - அபிஷன் இணையும் புதிய குடும்பத் திரைப்படம்: தந்தை - மகனாக நடிக்க ஒப்பந்தம்!

மாரி செல்வராஜின் அடுத்த படம் 'மஞ்சணத்தி' - இசைஞானி இளையராஜாவுடன் இணையும் புதிய கூட்டணி

'கருப்பு' படத்தின் வெற்றிக்கு அமீர் கான் பாராட்டு: முக்கிய வசனம் பேச சூர்யா தயங்கியதற்கான காரணத்தை உடைத்த ஆர்.ஜே. பாலாஜி

இரண்டாம் நாளில் 56% வசூல் அதிகரிப்பு: பாக்ஸ் ஆபீஸில் அர்ஜுன் சர்ஜாவின் 'பிளாஸ்ட்' திரைப்படம் அதிரடி சாதனை

"பிளாஸ்ட்" திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனை - அர்ஜுன் சர்ஜாவின் அதிரடி ஆட்டத்திற்குத் தமிழகத்தில் பலத்த வரவேற்பு

தீபாவளி வெளியீடாக சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்': அதிகாரப்பூர்வ தேதியுடன் புதிய போஸ்டர் வெளியீடு