Jul 4, 2026
Thisaigal NewsYouTube
ஸ்ரீலீலாவின் அடுத்த தமிழ் படம் யாருடன்?
சினிமா

ஸ்ரீலீலாவின் அடுத்த தமிழ் படம் யாருடன்?

Share:

நடனம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ய்ஹ நட்சத்திரங்களில் ஒருவர் ஸ்ரீலீலா. கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா 2 திரைப்படத்தில் ஒரே ஒரு சிறப்புப் பாடலுக்கு நடனமாடி அசத்தியிருந்தார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் இவர், தற்போது பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். அதே போல் பாலிவுட்டிலும் ஆஷிக் 3 படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.

இந்நிலையில், அடுத்து ஸ்ரீலீலா நடிக்க போகும் தமிழ் படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, அஜித்தின் 64-வது படத்தில் ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

திரைத்துறையில் வயதுப் பாகுபாடு: பெண்களுக்கு எதிரான இரட்டை நிலையைச் சாடிய இஷா கோப்பிகர்

2026 மலையாள பாக்ஸ் ஆபீஸ்: மிரட்டிய ‘வாழா 2’, ‘திரிஷ்யம் 3’ - ஏமாற்றிய மம்மூட்டி-மோகன்லாலின் ‘பேட்ரியாட்’

தொலைக்காட்சியில் இன்று இரவு: புகழ்பெற்ற நடிகை டில்டா ஸ்விண்டனின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் மற்றும் விறுவிறுப்பான தொடர்களின் தொகுப்பு!

'தி பிளேயர் விட்ச் ப்ராஜெக்ட்' படத்தின் புதிய ரீமேக் அறிவிப்பு: 2027 செப்டம்பரில் ரிலீஸ்

திரைப்படங்களில் பெண்களை வெறும் நடனம், பாடல்களுக்கான காட்சிப் பொருளாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

எரின் லெகவுண்ட்டின் புதிய சின்த்-பாப் பாடல் 'தி சினிமா' வெளியீடு!