Jun 17, 2026
Thisaigal NewsYouTube
இல்லாரின் கை காசை தொட்டேன் இல்லை- கவனம் ஈர்க்கும் லால் சலாம் பாடல்
சினிமா

Share:

ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன.

Related News

பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் கேரள பாரம்பரிய ஒடியன் கதைக் களத்தில் உருவாகும் புதிய திரைப்படம்

'ஒடியன்: தி ஏஜ் ஆஃப் இல்யூஷன்' படம் மூலம் மலையாளத் திரையுலகில் தடம் பதிக்கும் தர்மா புரொடக்ஷன்ஸ்

சினிமாவில் ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி: மனித படைப்பாற்றல் மற்றும் கலைஞர்களின் எதிர்காலம் குறித்த தீராத கவலைகள்

சினிமாவை விட்டே விலக நினைத்தேன்: 'சிங் கீதம்' பட விளம்பரத்தில் நிவேதா பெத்துராஜ் உருக்கம்

'பெட்டி' பட இயக்குநர் மன்னிப்பு கேட்டதற்கு பாடலாசிரியர் எதிர்ப்பு: "படைப்புச் சுதந்திரம் என்னாவது?" எனக் கேள்வி

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் குழு தலைவராக நடிகர் டோனி லியுங் பொறுப்பேற்பு