இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம், ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றததைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மே 19 ஆம் தேதி தொடங்கி இன்று வரை மலேசிய திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகின்றது.
இப்படத்தின் கதாநாயகனாக விஜய் ஆண்டனி நடித்திருப்பதுடன், படத்தை அவரே இயக்கி, அவரே இசை அமைத்து தயாரித்துள்ளார். லோட்டஸ் ஃபாய்ப் ஸ்டார் வெளியீட்டில் திரைக்கு வந்து சில நாட்களே ஆகிய நிலையில், மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

Related News

20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருமண உறுதிமொழி எடுத்த சூர்யா - ஜோதிகா

‘மாடு அதாவ் ராசுன்’, ‘செலா’ நாடகத் தொடர்களை ஆய்வு செய்கிறது ஜாகிம் குழு

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

நடிகர் சிலம்பரசன் நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘அரசன்’ திரைப்படம் குறித்த புதிய தகவல்களை சிம்பு தெரிவித்துள்ளார்.

“என் வேலையே பேசும்” – தமிழக முதல்வர் விஜய்யின் மகன் என்ற சவால் குறித்த ஜேசன் சஞ்சய்


