Jul 21, 2026
Thisaigal NewsYouTube
நடிகர் ஜீவா தவற விட்ட படங்கள்
சினிமா

நடிகர் ஜீவா தவற விட்ட படங்கள்

Share:

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் ஜீவா. இவர் நடிப்பில் அண்மையில் வெளி வந்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகிய படம்தான் தலைவர் தம்பி தலைமையில்.

இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் ராஜேஷ் உடன் கைகோர்த்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஜாலியா இருந்த ஒருத்தன் என தலைப்பு வைத்துள்ளனர்.

நடிகர் ஜீவா என்னதான் பல தரமான திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருந்தாலும், அவர் சில சிறந்த படங்களையும் தவற விட்டுள்ளார்.

மௌனகுரு, மெட்ராஸ், அயன் ஆகிய படங்களில் முதலில் ஜீவாதான் நடிப்பதாக இருந்துள்ளது. கதையெல்லாம் கூட கேட்டு ஓகே செய்துள்ளார். ஆனால், தயாரிப்பாளர் கிடைக்காததால் இந்த படங்களை ஜீவாவால் நடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

இந்த படங்களை எல்லாம் அவர் மிஸ் செய்யாமல் இருந்திருந்தால், இன்று சினிமா மார்க்கெட்டில் வேற லெவலில் இருந்திருப்பார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

நடிகர் ஜீவா தவற விட்ட படங்கள் | Thisaigal News