Oct 11, 2026
Thisaigal NewsYouTube

அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு?

நடிகர் சிம்புவுஜ்ஜு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார்.

வரும் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது சிம்புவின் அடுத்த படம் குறித்து ஒரு அதிரடி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, மோகன் ராஜா அண்மையில் நடிகர் சிம்புவைச் சந்தித்து புதிய கதை ஒன்றைக் கூறியுள்ளார்.

அது சிம்புவுக்கு பிடித்துள்ளதால் இதற்கான தயாரிப்பாளரைத் தேடும் பணியில் அவர் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →