Jun 4, 2026
Thisaigal NewsYouTube
ப்ரீ புக்கிங்கில் செம மாஸ் காட்டும் கமல்ஹாசனின் இந்தியன் 2.. இதுவரையிலான மொத்த வசூல்
சினிமா

Share:

இந்தியா, ஜூலை 09-

இந்தியன் 2

லைகா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் இந்தியன் 2.

கமலை தாண்டி காஜல் அகர்வால், சமுத்திக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர்.அனிருத் இசையமைப்பில் தயாரான இப்படம் வரும் ஜுலை 12ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இப்பட படப்பிடிப்பு கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி சென்னை, ராஜமுந்திரி, போபால், குவாலியர் போன்ற பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்தது.

28 வருடங்களுக்கு முன் வெளிவந்த இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 வருகிறது. படத்தின் மீது ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படம் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டி வருகிறது.இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டும் படம் ரூ. 9 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related News

பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் 'கருப்பு': 20 நாட்களில் உலகளவில் ரூ.297.12 கோடி வசூல்!

சிவராஜ்குமார் - அபிஷன் இணையும் புதிய குடும்பத் திரைப்படம்: தந்தை - மகனாக நடிக்க ஒப்பந்தம்!

மாரி செல்வராஜின் அடுத்த படம் 'மஞ்சணத்தி' - இசைஞானி இளையராஜாவுடன் இணையும் புதிய கூட்டணி

'கருப்பு' படத்தின் வெற்றிக்கு அமீர் கான் பாராட்டு: முக்கிய வசனம் பேச சூர்யா தயங்கியதற்கான காரணத்தை உடைத்த ஆர்.ஜே. பாலாஜி

இரண்டாம் நாளில் 56% வசூல் அதிகரிப்பு: பாக்ஸ் ஆபீஸில் அர்ஜுன் சர்ஜாவின் 'பிளாஸ்ட்' திரைப்படம் அதிரடி சாதனை

"பிளாஸ்ட்" திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனை - அர்ஜுன் சர்ஜாவின் அதிரடி ஆட்டத்திற்குத் தமிழகத்தில் பலத்த வரவேற்பு