Jul 22, 2026
Thisaigal NewsYouTube
சினிமா

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா…

Share:

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான அமரன் படம் நல்ல வசூலைப் பெற்று அவருக்குப் பெயரையும் வாங்கி கொடுத்தது. இந்நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் ஜூட் ஆண்டனி ஜோசப் படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் 2018 என்று கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படம் எடுத்திருந்தார்.

இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் சிம்பு வைத்து படம் இயக்குவதாக கூறப்பட்டது. இப்போது அதே கதையில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இதில் என்ன திருப்பம் என்றால் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கவுள்ளாராம்.

இப்போதெல்லாம் ஹீரோக்கள் வில்லனாக நடிப்பது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. ஹீரோவாக ஆர்யா நடிக்கும் படங்கள் பெரிய அளவில் போகவில்லை. கடைசியாக அவர் ஹிட் கொடுத்த படம் என்றால் சார்பட்டா பரம்பரை. இந்நிலையில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். முதல்முறையாக இந்த காம்போ இணைவதால் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

Related News

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது