Jun 9, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டில் நடக்கும் அனிருத் திருமணம்? பரபரப்பாகப் பரவும் தகவல்
சினிமா

Share:

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். அவருக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. தெலுங்கு, ஹிந்தியிலும் அவர் இசையமைக்கத் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் திருமணம் பற்றி கடந்த பல வருடங்களாகவே ஒரு கிசுகிசு வந்து கொண்டிருக்கிறது. அவர் சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத் திருமணம் செய்யப் போகிறார் என்பது தான் அந்தத் தகவல்.

இந்நிலையில் அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஆகியோர் திருமணம் வரும் நவம்பர் மாதம் ஸ்பெயினில் நடைபெற இருப்பதாக ஒரு தகவல் தற்போது பரவி வருகிறது.

இது உறுதிபடுத்தப்படாத தகவல்தான். வழக்கம் போல இதுவும் கிசுகிசுவா? அல்லது உண்மையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

பிச்சைக்காரன் கூட்டணி மீண்டும் இணைந்தது! நூறு சாமி டிரெய்லர் வெளியீடு!

தேர்தல் மந்தநிலையை முறியடித்த ‘கருப்பு’ மற்றும் ‘பிளாஸ்ட்’: கோலிவுட் பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை!

தமிழ் சாதிய எதிர்ப்புச் சினிமாக்களின் வடிவத்தை நகலெடுத்து முற்போக்கு அரசியலைத் தவறவிட்ட 'பெத்தி' திரைப்படம்: விமர்சனம்

தமிழ் இசையின் தனித்துவத்தை உலக மேடைகளில் அப்படியே கொண்டு சேர்ப்பேன்: பாடகி தீ உறுதி

ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் 'கருப்பு': 20 நாட்களில் உலகளவில் ரூ.297.12 கோடி வசூல்!