Jun 13, 2026
Thisaigal NewsYouTube
பிரியா வாரியர் நெகிழ்ச்சி
சினிமா

பிரியா வாரியர் நெகிழ்ச்சி

Share:

பிரியா வாரியர் கண்ணடிக்கும் வீடியோவை பார்த்த புகழ்பெற்ற இந்தி நடிகர் ரிஷிகபூர் பாராட்டி உள்ளார். இதுவே ”பெரிய திருப்தி'' என்று பிரியா வாரியர் நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

'ஒரு அடார் லவ்' மலையாள படத்தின் பாடல் காட்சியொன்றில் கண்ணடித்து இந்தியா முழுவதும் பிரபலமான பிரியா வாரியர் நடிகையான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "நான் சிறுவயதில் சினிமா பார்த்துவிட்டு வந்த உடனே கண்ணாடியின் முன்நின்று கொண்டு ஹீரோயின் மாதிரி வசனங்களை சொல்லி பார்த்துக்

கொள்வேன்

ஏதோ தமாஷாக அப்படி செய்கிறேன் என்று என் பெற்றோர் நினைத்தனர். ஆனால் பிளஸ்-2 படிக்கையில் ஆடிஷனுக்கு சென்றபோதுதான் அவர்களுக்கு விஷயம் புரிந்தது.

பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தோடு சினிமா துறைக்கு என்னை அனுப்பி வைத்தனர்.

Related News

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் குழு தலைவராக நடிகர் டோனி லியுங் பொறுப்பேற்பு

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் குழு தலைவராக நடிகர் டோனி லியுங் பொறுப்பேற்பு

2026 திரைப்பட வெளியீட்டுத் தேதிகள்: புதிய பட்டியலை வெளியிட்டது ஸ்கிரீன் டெய்லி

2026 திரைப்பட வெளியீட்டுத் தேதிகள்: புதிய பட்டியலை வெளியிட்டது ஸ்கிரீன் டெய்லி

65மிமீ சினிமா சென்சார் சிலிக்கான் வேஃபரை காட்சிப்படுத்தியது சோனி: 2027-இல் அறிமுகமாகிறது

65மிமீ சினிமா சென்சார் சிலிக்கான் வேஃபரை காட்சிப்படுத்தியது சோனி: 2027-இல் அறிமுகமாகிறது

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்: சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் கண்ணீர் அஞ்சலி

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்: சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் கண்ணீர் அஞ்சலி

இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – ஜி.வி.பிரகாஷ் குமார் இரங்கல்!

இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – ஜி.வி.பிரகாஷ் குமார் இரங்கல்!

99 வயதிலும் செம ஆக்டிவ்! பாட்டியின் பிறந்தநாளைக் கொண்டாடி பூஜா உமாசங்கர் வெளியிட்ட க்யூட் போட்டோ

99 வயதிலும் செம ஆக்டிவ்! பாட்டியின் பிறந்தநாளைக் கொண்டாடி பூஜா உமாசங்கர் வெளியிட்ட க்யூட் போட்டோ