Jul 22, 2026
Thisaigal NewsYouTube
குடும்பத்தினருடன் விஜய்யை சந்தித்த ரம்பா! வைரலாகும் க்யூட் போட்டோஸ்..
சினிமா

Share:

தமிழ் திரையுலகின் முன்னாள் நடிகையான ரம்பா, தனது குடும்பத்தினருடன் நடிகர் விஜய்யை சந்தித்திருக்கிறார்.

Latest News Actress Rambha Vijay Photos : தமிழ் சினிமாவின் டாப் நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்யை, முன்னாள் நடிகை ரம்பா நேரில் சந்தித்திருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்யை சந்தித்த ரம்பா:

நடிகர் விஜய்யை சந்தித்த ரம்பா, கையோடு இது குறித்த புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

Related News

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது