Jul 21, 2026
Thisaigal NewsYouTube
வெற்றிமாறனை தொடர்ந்து பிரபல இயக்குநருடன் இணையும் சிம்பு
சினிமா

வெற்றிமாறனை தொடர்ந்து பிரபல இயக்குநருடன் இணையும் சிம்பு

Share:

நடிகர் சிம்பு கைவசம் தற்போது எஸ்.டி.ஆர் 49, அரசன் ஆகிய படங்கள் உள்ளன. இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் திரைப்படத்தின் மீது அளவு கடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

வடசென்னை படத்தின் உலகில் அரசன் கதையை உருவாக்கியுள்ளார் வெற்றிமாறன். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிமாறனை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக பல பிளாக்பஸ்டர் படங்களைத் தந்த இயக்குநருடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமில்லை, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்தான்.

ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. இந்த ஆண்டு முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த மதராஸி படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. 

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்