Jul 22, 2026
Thisaigal NewsYouTube
விஜய்யைத் தொடர்ந்து, அரசியலுக்கு வருகிறாரா சூர்யா?
சினிமா

விஜய்யைத் தொடர்ந்து, அரசியலுக்கு வருகிறாரா சூர்யா?

Share:

நடிகர் சூர்யா ஆகக் கடைசியாக ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து அது வெளிவந்திருந்தது. அவர் அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்துள்ளார்.

தற்போது பரபரப்பாக நடித்து வரும் சூர்யா அவரது அகரம் பவுண்டேஷன் மூலம் பல நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார்.

இந்நிலையில், சூர்யா அரசியலுக்கு வரப் போவதாகத் தொடர்ந்து செய்திகள் வலம் வர, இதற்கு சூர்யா தலைமை நற்பணி இயக்கம் விளக்கம் கொடுத்துள்ளது.

அதில், " வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சூர்யா களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. சினிமா, மற்றும் அகரம் சூர்யாவுக்கு இப்போதைக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது" என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்