Jun 17, 2026
Thisaigal NewsYouTube
விஜயகாந்த் மகனுக்கு தந்த வாக்குறுதி.. நிறைவேற்றிய லாரன்ஸ்.
சினிமா

விஜயகாந்த் மகனுக்கு தந்த வாக்குறுதி.. நிறைவேற்றிய லாரன்ஸ்.

Share:

இந்தியா, மார்ச் 27-

மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ள நடிகர் ராகவா லாரன்ஸ்.

விஜயகாந்த் மறைந்த போது, அவரது மகன் சண்முக பாண்டியனுக்கு அனைத்துவித உதவிகளும் சினிமாவில் செய்துத்தர தயாராக இருப்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார். சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் அவர் நடிக்கக்கூடும் என்றனர்.
‘சகாப்தம்’, ‘மதுரை வீரன்’ படங்களில் நடித்த சண்முக பாண்டியன் அடுத்து ‘படை தலைவன்’ என்ற படத்தில் நடித்தார்.

அன்பு இயக்க, இளையராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். படம் தொடங்கி கிட்டத்தட்ட ஒருவருடம் படம் குறித்து எந்ததத் தகவலும் இல்லாதிருந்த நிலையில், தற்போது புதிய அப்டேட் கிடைத்துள்ளது. படை தலைவனில் ராகவா லாரன்ஸ் கௌரவ வேடத்தில் நடிக்க இருக்கிறார். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Related News

பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் கேரள பாரம்பரிய ஒடியன் கதைக் களத்தில் உருவாகும் புதிய திரைப்படம்

'ஒடியன்: தி ஏஜ் ஆஃப் இல்யூஷன்' படம் மூலம் மலையாளத் திரையுலகில் தடம் பதிக்கும் தர்மா புரொடக்ஷன்ஸ்

சினிமாவில் ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி: மனித படைப்பாற்றல் மற்றும் கலைஞர்களின் எதிர்காலம் குறித்த தீராத கவலைகள்

சினிமாவை விட்டே விலக நினைத்தேன்: 'சிங் கீதம்' பட விளம்பரத்தில் நிவேதா பெத்துராஜ் உருக்கம்

'பெட்டி' பட இயக்குநர் மன்னிப்பு கேட்டதற்கு பாடலாசிரியர் எதிர்ப்பு: "படைப்புச் சுதந்திரம் என்னாவது?" எனக் கேள்வி

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் குழு தலைவராக நடிகர் டோனி லியுங் பொறுப்பேற்பு