Aug 27, 2026
Thisaigal NewsYouTube
நடிப்பிற்கு திடீர் பிரேக் கொடுத்த பிரபாஸ்
சினிமா

நடிப்பிற்கு திடீர் பிரேக் கொடுத்த பிரபாஸ்

Share:

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ்.

இவர் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்த 'சலார்' திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலை குவித்தது.

'ஆதிபுருஷ்' போன்று 'சலார்' திரைப்படமும் சர்ச்சையை கிளப்பிவிடுமோ என்ற ரசிகர்களின் அச்சத்தை 'சலார்' தூக்கி எறிந்தது.

இதைத்தொடர்ந்து நடிகர் பிரபாஸ், இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் 'கல்கி 2898- ஏடி' என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.

இதில் அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Related News

நடிப்பிற்கு திடீர் பிரேக் கொடுத்த பிரபாஸ் | Thisaigal News