Jun 3, 2026
Thisaigal NewsYouTube
பல வருடங்களுக்கு பின் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் நடிகை
சினிமா

பல வருடங்களுக்கு பின் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் நடிகை

Share:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், சுராஜ், எஸ்.ஜே. சூர்யா, மிர்னா, யோகி பாபு என பலரும் நடித்துள்ளனர். மேலும், பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளாராம். வருகிற ஜூன் மாதம் இப்படம் வெளிவரும் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தில் பல வருடங்களுக்கு பின் பிரபல நடிகை ஒருவர் ரஜினியுடன் இணைந்து நடித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அவர் வேறு யாருமில்லை, நடிகை ஷோபனாதான். ரஜினிகாந்துடன் இணைந்து தளபதி திரைப்படத்தில் ஷோபனா நடித்திருந்தார். அதன் பின் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரியவில்லை.

Related News

சிவராஜ்குமார் - அபிஷன் இணையும் புதிய குடும்பத் திரைப்படம்: தந்தை - மகனாக நடிக்க ஒப்பந்தம்!

சிவராஜ்குமார் - அபிஷன் இணையும் புதிய குடும்பத் திரைப்படம்: தந்தை - மகனாக நடிக்க ஒப்பந்தம்!

மாரி செல்வராஜின் அடுத்த படம் 'மஞ்சணத்தி' - இசைஞானி இளையராஜாவுடன் இணையும் புதிய கூட்டணி

மாரி செல்வராஜின் அடுத்த படம் 'மஞ்சணத்தி' - இசைஞானி இளையராஜாவுடன் இணையும் புதிய கூட்டணி

'கருப்பு' படத்தின் வெற்றிக்கு அமீர் கான் பாராட்டு: முக்கிய வசனம் பேச சூர்யா தயங்கியதற்கான காரணத்தை உடைத்த ஆர்.ஜே. பாலாஜி

'கருப்பு' படத்தின் வெற்றிக்கு அமீர் கான் பாராட்டு: முக்கிய வசனம் பேச சூர்யா தயங்கியதற்கான காரணத்தை உடைத்த ஆர்.ஜே. பாலாஜி

இரண்டாம் நாளில் 56% வசூல் அதிகரிப்பு: பாக்ஸ் ஆபீஸில் அர்ஜுன் சர்ஜாவின் 'பிளாஸ்ட்' திரைப்படம் அதிரடி சாதனை

இரண்டாம் நாளில் 56% வசூல் அதிகரிப்பு: பாக்ஸ் ஆபீஸில் அர்ஜுன் சர்ஜாவின் 'பிளாஸ்ட்' திரைப்படம் அதிரடி சாதனை

"பிளாஸ்ட்" திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனை - அர்ஜுன் சர்ஜாவின் அதிரடி ஆட்டத்திற்குத் தமிழகத்தில் பலத்த வரவேற்பு

"பிளாஸ்ட்" திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனை - அர்ஜுன் சர்ஜாவின் அதிரடி ஆட்டத்திற்குத் தமிழகத்தில் பலத்த வரவேற்பு

தீபாவளி வெளியீடாக சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்': அதிகாரப்பூர்வ தேதியுடன் புதிய போஸ்டர் வெளியீடு

தீபாவளி வெளியீடாக சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்': அதிகாரப்பூர்வ தேதியுடன் புதிய போஸ்டர் வெளியீடு