Jul 21, 2026
Thisaigal NewsYouTube
ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான் கதாப்பாத்திரம் என்ன?
சினிமா

ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான் கதாப்பாத்திரம் என்ன?

Share:

சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்து நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தில் பல முக்கிய நடிகர்கள் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்கள். மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக முன்பே தகவல் வந்தது.

மேலும் ஹிந்தி நடிகர் ஷாருக் கான் ஒரு முக்கிய ரோலில் படத்தில் தோன்ற இருக்கிறாராம்.

ஷாருக் கான் நடிக்கும் ரோல் பற்றிய விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. ரஜினியின் நெருக்கமான நண்பராக தான் ஷாருக் ஜெயிலர் 2 படத்தில் தோன்றுகிறாராம்.

படத்தில் அவர் கதாபாத்திரம் மிக முக்கியமானதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஜெயிலர் 2 படத்தை பான் இந்தியா அளவில் கொண்டு செல்லவே மற்ற மொழி நடிகர்களின் கெஸ்ட் ரோல் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்