Jul 21, 2026
Thisaigal NewsYouTube
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிச்சைக்காரன் 3 படம் குறித்த தகவல்
சினிமா

Share:

இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி 2016ஆம் ஆண்டு வெளிவந்த படம் பிச்சைக்காரன். இப்படம் விஜய் ஆண்டனியின் திரை வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இதன்பின், 2023ஆம் ஆண்டு பிச்சைக்காரன் 2 படம் வெளிவந்தது.

இப்படத்திற்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த நிலையில் பிச்சைக்காரன் 3 எப்போது என்கிற கேள்வி தொடர்ந்து விஜய் ஆண்டனியிடம் கேட்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிச்சைக்காரன் 3 படம் குறித்தும், அது எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்பது குறித்தும் விஜய் ஆண்டனி பேசியுள்ளார். இதில், "பிச்சைக்காரன் 3 படம் வருது, பயங்கரமா இருக்கும். பிச்சைக்காரன் 2 படத்தை விட பெருசா, கேஜிஎப் மாதிரி இருக்கும்னு நினைச்சுக்கோங்க" என கூறியுள்ளார். 

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்