Oct 10, 2026
Thisaigal NewsYouTube

கைதி 2ல் கௌரவ கதாப்பாத்திரத்தில் வரப் போகும் நடிகர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கைதி 2ல் கௌரவ கதாப்பாத்திரத்தில் வரப் போகும் நடிகர்

லோகேஷ் கனகராஜ் அடுத்து கைதி 2 படத்தைத் தொடங்கவிருக்கிறார். அதன் கதை எப்படி இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. மேலும் லோகேஷின் LCUவில் இந்த படம் வருவதால் யாரெல்லாம் கௌரவ கதாப்பாத்திரத்தில் வருவார்கள் என்கிற எதிர்பார்ப்பும் இன்னொரு பக்கம் இருக்கிறது.

கைதி 2 படத்தின் கதை டில்லி மற்றும் ரோலக்ஸ் மோதலாகத் தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதனால் சூர்யா மற்றும் கார்த்தி படத்தில் மோதுவது உறுதி ஆகி இருக்கிறது. மேலும் கமல்ஹாசன் கைதி 2ல் கௌரவ கதாப்பாத்திரத்தில் தோன்ற இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →