Oct 5, 2026
Thisaigal NewsYouTube

கஜினி பட வாய்ப்பை நிராகரித்த சோனியா அகர்வால்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கஜினி பட வாய்ப்பை நிராகரித்த சோனியா அகர்வால்

நடிகை சோனியா அகர்வால் தமிழில் பல முக்கியப் படங்களில் நடித்தவர். இயக்குனர் செல்வராகவனைத் திருமணம் செய்து கொண்டு அதன் பின் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்றார்.

அவர் திருமணத்திற்கு பிறகு பெரிதாக படங்களில் நடிக்காமல் தான் இருந்தார். அந்த நேரத்தில் தான் அவருக்கு கஜினி பட வாய்ப்பு தேடி வந்ததாம்.

கஜினி படத்தில் அசின் முன்னணி கதாநாயகியாக நடித்திருப்பார். மற்றொரு கதாப்பாத்திரம் எனக்கு வந்தது. ஆனால் அது வேண்டாம் என கூறி விட்டேன். அசின் கதாப்பாத்திரம் என்றால் செய்கிறேன், மற்றொரு கதாப்பாத்திரம் வேண்டாம் என சோனியா அகர்வால் கூறி விட்டாராம். அதற்குப் பிறகு தான் நயன்தாராவை அந்த கதாப்பாத்திரத்தில் முருகதாஸ் நடிக்க வைத்திருப்பார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →