Jul 21, 2026
Thisaigal NewsYouTube
D55 படத்தில் தனுஷுடன் முதல் முறையாக இணையும் மம்முட்டி
சினிமா

D55 படத்தில் தனுஷுடன் முதல் முறையாக இணையும் மம்முட்டி

Share:

அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் D55. கடந்த சில நாட்களாக படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள் குறித்து தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.

முதலில் இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் என்கிற அறிவிப்பு வந்ததை தொடர்ந்து, இப்படத்தில் ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி ஆகிய இருவரும் ஒப்பந்தமாகியுள்ளனர் என அறிவித்தனர்.

இந்நிலையில், D55 படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் மம்மூட்டி இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக தனுஷுடன் மம்மூட்டி கைகோர்த்துள்ளார்.

மேலும், 7 ஆண்டுகளுக்கு பின் மம்மூட்டி தமிழில் நடிக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக 2019ஆம் ஆண்டு பேரன்பு படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்