Jul 21, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய கலைத்துறைக்கு புதிய கௌரவம்: Hollywood Walk of Fame-இல் இடம் பிடித்தார் Michelle Yeoh
சினிமா

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி.11-

ஆஸ்கார் விருது பெற்ற மலேசிய நடிகையான Tan Sri Michelle Yeoh, Hollywood Walk of Fame-இல் சிறந்த நட்சத்திரங்களில் ஒருவராக கௌரவிக்கப்படவுள்ளார்.

Hollywood Walk of Fame-மிற்கு நடிகை Michelle Yeoh-வை வரவேற்பதில் ஹாலிவுட் வர்த்தக சபை பெருமிதம் கொள்வதாக அதன் தயாரிப்பாளர் Ana Martinez வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வரும் பிப்ரவரி 18-ஆம் தேதி, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெறும் இவ்விழாவில், Michelle Yeoh 2,836-வது நட்சத்திர அந்தஸ்தைப் பெற உள்ளார்.

“Motion Pictures” பிரிவில் அவருக்கு இந்த அந்தஸ்தானது வழங்கப்படுகின்றது.

இவ்விழாவில் பிரபல இயக்குநர்கள் Jon M. Chu மற்றும் Ang Lee தொகுப்பாளர்களாக பங்கேற்க உள்ளனர்.

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்