Nov 22, 2026
Thisaigal NewsYouTube

டிராகன் 2 வருகிறது என்கிறார் பிரதீப் ரங்கநாதன்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டிராகன் 2 வருகிறது என்கிறார் பிரதீப் ரங்கநாதன்

நடிகர், இயக்குனர் என தனது திறமையைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அவர் நடித்த டிராகன் படம் கடந்த வருடம் வெளியாகி இருந்தது.

100 கோடிக்கும் மேல் வசூலித்து இருந்தது அந்தப் படம். ஒரு வருடம் நிறைவடைந்து இருக்கும் நிலையில் பிரதீப் ரங்கநாதன் டிராகன் 2 குறித்து அப்டேட் கொடுத்து இருக்கிறார்.

இரண்டு டிராகன்கள் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிரதீப் ரங்கநாதன் டிராகன் 2 அப்டேட் கொடுத்திருக்கிறார்.

இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து போட்டிருக்கும் பதிவில் பிரதீப் ரங்கநாதனை self made star என குறிப்பிட்டு இருக்கிறார்.  

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →