Mar 12, 2026
Thisaigal NewsYouTube
"இந்தியன் 2" படப்பிடிப்பு நிறுத்தம்? படக்குழு விளக்கம்
சினிமா

"இந்தியன் 2" படப்பிடிப்பு நிறுத்தம்? படக்குழு விளக்கம்

Share:

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் -2’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக நேற்று தகவல் வெளியானது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படப்பபிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக நேற்று தகவல் வெளியானது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அங்கு இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்றது. விமானம் புறப்படும் பகுதியில் மட்டுமே படமெடுக்க அனுமதி வழங்கப்பட்டதாகவும், படக்குழுவினர் விமான நிலையத்தின் மற்ற சில பகுதியில் ஒரு காட்சியை படமாக்கியுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் விமான நிலைய அதிகாரிகள் முறையான அனுமதி இல்லை எனக் கூறி படப்பிடிப்பை நிறுத்தும்படி உத்தரவிட்டதாகவும் இதனால் நேற்று படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

Related News

 "திரிஷாவை மட்டும் சொல்லவில்லை" - விஜய் விவகாரத்தில் பார்த்திபன் விளக்கம்; கலாய்க்கும் நெட்டிசன்கள்!

"திரிஷாவை மட்டும் சொல்லவில்லை" - விஜய் விவகாரத்தில் பார்த்திபன் விளக்கம்; கலாய்க்கும் நெட்டிசன்கள்!

தனுஷின் D56: தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் கன்னட நடிகை?

தனுஷின் D56: தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் கன்னட நடிகை?

"கொரியாவில் உணவுக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன்" - 'மேட் இன் கொரியா' படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்த பிரியங்கா மோகன்!

"கொரியாவில் உணவுக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன்" - 'மேட் இன் கொரியா' படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்த பிரியங்கா மோகன்!

விர்' - நாளை முதல் ஓடிடியில் காணலாம்!

விர்' - நாளை முதல் ஓடிடியில் காணலாம்!

'Bro Code' தலைப்பு சர்ச்சை: பின்வாங்கிய நடிகர் ரவி மோகன் – படத்திற்கு புதிய பெயர் சூட்ட முடிவு!

'Bro Code' தலைப்பு சர்ச்சை: பின்வாங்கிய நடிகர் ரவி மோகன் – படத்திற்கு புதிய பெயர் சூட்ட முடிவு!

திரையரங்குகளில் அதிரடி காட்டும் 'வீர கருப்பு': மலேசியத் திரையுலகிற்கு ஒரு புதிய மகுடம்!

திரையரங்குகளில் அதிரடி காட்டும் 'வீர கருப்பு': மலேசியத் திரையுலகிற்கு ஒரு புதிய மகுடம்!