Jul 27, 2026
Thisaigal NewsYouTube
தண்டனையை குறைத்து தருமாறு வலியுறுத்தும் ஆடவர்
தற்போதைய செய்திகள்

தண்டனையை குறைத்து தருமாறு வலியுறுத்தும் ஆடவர்

Share:

பாது பாஹாட், ஏப்ரல் 7 -

போதைப்பொருள் உட்கொண்டு, வீட்டை உடைத்து நுழைந்ததற்காக ஆடவர் ஒருவருக்கு பாது பாஹாட் , மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 12 மாத சிறைத்தண்டனை வழங்க இன்று தீர்ப்பளித்துள்ளது.

மஜிஸ்தீரேட் சுஹைலா ஷாபிஉடின் i முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 36 வயதுடைய லிம் சின் லோங் குற்றத்தை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் 20 ஆம் தேதி மதியம் 2 மணியளவில் செங்காராங், பாரிட் கெமாங்கில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டினுள் நுழைந்து தொலைக்காட்சியை திருடியதாக அந்நபர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் 411 பிரிவின் கீழ் அந்நபர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்