Jul 27, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கிச் சூட்டு நடத்தியவரின் தடுப்புக்காவல் மேலும் நீட்டிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

துப்பாக்கிச் சூட்டு நடத்தியவரின் தடுப்புக்காவல் மேலும் நீட்டிக்கப்பட்டது

Share:

கோத்தா பாரு, ஏப்ரல் 22-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் KLIA-வில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்திய 38 வயது ஹபிசுல் ஹவாரி-யின் தடுப்புக்காவல் மேலும் 5 நாட்களுக்கு நீடிக்க கோத்தா பாரு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி, கிளாந்தான், கோத்தா பாரு-வில் கைது செய்யப்பட்டிருந்த அவ்வாடவர், இதற்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த 7 நாட்கள் தடுப்புகாவலின் உத்தரவு இன்றுடன் முடிவடைகின்றது.

இந்நிலையில், அவருக்கு எதிரான விசாரணையைத் தொடரும் நோக்கில், போலீஸ் செய்திருந்த கோரிக்கையை ஏற்று மாஜிஸ்ட்ரேட் அஹ்மத் சியாபிக் அய்சாத் நஸ்ரி, நாளை செவ்வாய்க்கிழமை தொடங்கி ஐந்து நாட்களுக்கு தடுப்புகாவலில் நீட்டிக்க கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்