Jul 27, 2026
Thisaigal NewsYouTube
அரச மலேசிய போ​லீஸ் படையினருக்கு மாமன்னர் வா​ழ்த்து
தற்போதைய செய்திகள்

அரச மலேசிய போ​லீஸ் படையினருக்கு மாமன்னர் வா​ழ்த்து

Share:

கோலாலம்பூர், மார்ச் 25.

நாட்டின் 217 ஆவது போ​லீஸ் தினத்தை முன்னிட்டு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அரச மலேசிய போ​​லீஸ் ப​டையினருக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

நாட்டின் பாதுகாப்புக்கும், அமைதிக்கும் அரச மலேசிய போ​லீஸ் படையினர் ஆற்றி வரும் பங்களிப்பு அளப்பரியதாகும் என்று தமது முக​நூலில் இன்று பதிவேற்றம் செய்துள்ள வாழ்த்துச் செய்தியில் மாமன்னர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நன்னாளில், போ​லீஸ் படையில் தங்களின் பங்களிப்பை வழங்கிய பணி ஓய்வுப்பெற்ற முன்னாள் போ​லீஸ்காரர்களுக்கும் மாமன்னர் தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்