Jul 28, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்கப் பிரஜை மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

அமெரிக்கப் பிரஜை மீது குற்றச்சாட்டு

Share:

தனது மடிக்கணினியில் சிறார்கள் சம்பந்தப்பட்ட ஆபாப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருந்ததாக ஓர் அமெரிக்கப் பிரஜை, லங்காவி செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

46 வயது டேவிட் மேத்யூ ஃப்ராம் என்ற அந்த அமெரிக்கப்பிரஜை நீதிபதி ஹெமி கனி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, மொழிப்பெயர்பபாளர் உதவியுடன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

அந்நபர், கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி லங்காவி, ஜாலான் செரி லெஜெண்டா, CHOGM VILLA- வில் ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டு சிறை அல்லது 10 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யம் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த அமெரிக்கப் பிரஜை குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்