Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கோலசிலாங்கூர் கடற்பகுதியில் ஹெலிகாப்படர் விழுந்து நொறுங்கியது
தற்போதைய செய்திகள்

கோலசிலாங்கூர் கடற்பகுதியில் ஹெலிகாப்படர் விழுந்து நொறுங்கியது

Share:

கோலாசிலாங்கூர், மார்ச் 5 -

கோலசிலா​ங்கூர் அருகில் கடற்பகுதியில் ஹெலிகாப்படர் ஒன்று, இன்று காலையில் விழுந்து நொறுங்கியதாக மலேசிய கடல்சார் போ​லீசார் தெரிவித்துள்ளனர்.

ஹெலிகாப்படர் விழுந்து நொறுங்கிய​ சம்பவத்தை உறுதிபடுத்திய அந்த அமலாக்க ஏஜென்சி, அதனை தேடும் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இது தொடர்பாக ​தேடல் பிரிவைச் சேர்ந்த அனைத்து அரசாங்க ஏஜென்சிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்