Sep 25, 2026
Thisaigal NewsYouTube
வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து
தற்போதைய செய்திகள்

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

Share:

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுடின் ஹருனைப் பதவியிறக்க சதி திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து ஜசெக பொதுச்செயலாளர் அந்தோணி லோக் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

மாநில சட்டமன்றம் ஏற்கனவே கலைக்கப்பட்டுவிட்டதால், இந்த விவகாரத்தில் வாக்காளர்களே இறுதி முடிவை எடுப்பார்கள் என்று அவர் வலியுறுத்தினார். பெர்சத்து, பாஸ் மற்றும் அம்னோ ஆகிய கட்சிகளுக்கு இடையே நடந்ததாகக் கூறப்படும் இந்த இரகசிய சதித்திட்டம் குறித்து மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும், அவர்களே இதற்குச் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் என்றும் லோக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அரசியலில் ஏமாற்றமடையக் கூடாது, எப்போதும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அந்தோணி லோக், பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகளுக்கு இடையிலான உறவு முறிவு என்பது அவர்களின் சொந்தப் பிரச்சினை என்றும் கூறினார்.

Related News

2027 வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு நேரடி ரொக்க உதவி தேவை – பிகேஆர் இளைஞர் பிரிவு

2027 வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு நேரடி ரொக்க உதவி தேவை – பிகேஆர் இளைஞர் பிரிவு

ஊழல் ஏற்படும் முன்பே அபாயங்களைக் கண்டறிய வேண்டும் – ஜொஹாரி

ஊழல் ஏற்படும் முன்பே அபாயங்களைக் கண்டறிய வேண்டும் – ஜொஹாரி

உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஈமச் சடங்கு நிறுவனம் வெற்றி – டிபிகேஎல் முடிவை ரத்து செய்தது நீதிமன்றம்

உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஈமச் சடங்கு நிறுவனம் வெற்றி – டிபிகேஎல் முடிவை ரத்து செய்தது நீதிமன்றம்

மது போதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் – மியன்மார் நாட்டினர் இருவர் கைது

மது போதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் – மியன்மார் நாட்டினர் இருவர் கைது

டத்தோ ஸ்ரீ சரவணன், மனைவி, 3 பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் – திங்கட்கிழமை வழங்குகிறது எஸ்பிஆர்எம்

டத்தோ ஸ்ரீ சரவணன், மனைவி, 3 பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் – திங்கட்கிழமை வழங்குகிறது எஸ்பிஆர்எம்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்