Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பேருந்து ஓட்டுநருக்கு நான்கு நாள் தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

பேருந்து ஓட்டுநருக்கு நான்கு நாள் தடுப்புக்காவல்

Share:

ஜொகூர் பாரு, ஏப்ரல் 19-

ஜோகூர், குளுவாங் , ஜாலான் டான் ஸ்வீ ஹோ, சமிக்ஞை விளக்குப்பகுதி சாலை சந்திப்பில் நேற்று காலை 10.30 ணியளவில் 11 வாகனங்களை மோதித் தள்ளிய பேருந்து ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டு, நான்கு நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாஜிஸ்திரேட் சுஹைலா ஷாபி முன்னிலையில் நிறுத்தப்பட்ட 51 வயதுடைய அந்த பேருந்து ஓட்டுநரை விசாரணைக்கு ஏதுவாக தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியை பெற்றனர்.

தொழில் பயிற்சி கல்லூரிக்கு சொந்தமான அந்த பேருந்தில் பிரேக் செயலிழந்து விட்டதாக கூறப்படுகிறது. வேக கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து, இரண்டு லாரிகள் மற்றும் ஒன்பது கார்களை மோதி தள்ளியது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் காயம் அடையவில்லை.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்