May 21, 2026
Thisaigal NewsYouTube
சரவா ஆளுநராக பதவியேற்றார் வான் ஜுனைடி
தற்போதைய செய்திகள்

சரவா ஆளுநராக பதவியேற்றார் வான் ஜுனைடி

Share:

இன்று, சரவா மாநில ஆளுநராகப் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார் துன் வான் ஜுனைடி துவான்கு ஜாஃபார்.

சரவா சட்டமன்ற கட்டடத்தில் உள்ள டேவான் லாப்பாவ் இல் நடந்த பதவிப் பிரமாண நிகழ்ச்சி, ப்ரீமியர் சரவாக் தான் ஶ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஓப்பெங் முன்னிலையில் நடந்தேறியது.

Related News