Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கோர விபத்ல் தந்தை பலி, மகள் படுகாயம்
தற்போதைய செய்திகள்

கோர விபத்ல் தந்தை பலி, மகள் படுகாயம்

Share:

கோலாலம்பூர், மார்ச் 21 -

கோலாலம்பூர் அருகில் செலாயாங், ஜாலான் சுங்கை துவாவில் மோட்டார் சைக்கிள் ஒன்று, கனரக வாகனத்தின் பின்புறத்தில் மோதியதில் தந்தை ஒருவர் உயிரிழந்த வேளையில் மகள் கடுமையான காயங்களுக்கு ஆளானார்.

இச் சம்பவம், நேற்று மாலை 6 மணியளவில் நிகழ்ந்தது. மோட்டார் சைக்கிளுடன் லோரியின் சக்கரப்பகுதியில் சிக்கி, அரைபட்ட 52 வயது நபர், சம்பவ இடத்திலேயே மாண்டார். அவரின் மகள் கடும் காயங்களுக்கு ஆளாகி செலாயாங் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி நோர் அரிபின் மொகாமாட் நாசிர் தெவித்தார்.

தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அந்த நபர், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, லோரியின் பின்புறத்தில் மோதியதாக பூர்வாங்க விாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்