Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அந்த அறிக்கையை அம்னோ வெளியிடவில்லை
தற்போதைய செய்திகள்

அந்த அறிக்கையை அம்னோ வெளியிடவில்லை

Share:

பொருளாதார அமைச்சர் ரம்லி ரபிஸி பதவி விலக வேண்டும் என்று சிலாங்கூர் மாநில அம்னோ கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிவந்துள்ள தகவலை அந்த மாநில அம்னோ தொடர்புக்குழு இன்று வன்மையாக மறுத்துள்ளது.

சிலாங்கூர் மாநில அம்னோவின் முத்திரை பதித்த கடிதத்தில் வெளியிடப்பட்ட அந்த தகவலில் கிஞ்சிற்றும் உண்மையில்லை என்று அது குறிப்பிட்டுள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோ இடம் பெற்று இருக்கும் பட்சத்தில் ரபிஸி ரம்லியைப் பதவி விலகும்படி அதனால் எவ்வாறு கேட்டுக்கொள்ள முடியும் என்று அது கேள்வி எழுப்பியுள்ளது.

Related News