Jul 28, 2026
Thisaigal NewsYouTube
நஜிப்பின் பொது மன்னிப்பு விவகாரம் அமைச்சரவைக்குத் தெரியும்
தற்போதைய செய்திகள்

நஜிப்பின் பொது மன்னிப்பு விவகாரம் அமைச்சரவைக்குத் தெரியும்

Share:

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் பொது மன்னிப்பு விண்ணம் குறித்தத் தகவல் அமைச்சரவைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சர் Saifuddin Nasution Ismail தெரிவித்தார்.

மேலும் கூடுதல் விளக்கம் கொடுக்கப்படாமல் அமைச்சரவைக்கு அந்த விவகாரம் அறிவிக்கப்பட்டதாகவும், பொதுமன்னிப்பு என்பது அமைச்சரவையின் அதிகாரத்திற்கு உட்பட்டது கிடையாது எனவும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், நஜிப் மாமன்னரிடம் பொது மன்னிப்பை விண்ணப்பிக்க அம்னோ ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

Related News