Mar 17, 2026
Thisaigal NewsYouTube
கணவன் மனைவி இருவரும் ஆயுதங்களால் தாக்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

கணவன் மனைவி இருவரும் ஆயுதங்களால் தாக்கப்பட்டனர்

Share:

Simpang Ampat, Jalan Solok Uban - னில் 4 பேர் ஆயுதங்களுடன் வீடு புகுந்த கொள்ளையடித்ததில் கணவன் மனைவி இருவரும் பலத்த காயங்களுக்கு ஆளாகினர்.

இச்சம்பவம் குறித்து கடந்த சனிக்கிழமை இரவு 11:40 மணியளவில் பாதிக்கப்பட்ட தம்பதியர்களின் மகள் சத்தம் கேட்டு தனது அறையின் கதவை திறந்தபோது சந்தேகிக்கும் இருவர் கூர்மையான கத்தியுடன் அப்பெண்ணை நோக்கி வந்ததாகவும் கதவை பூட்டிக் கொண்டு காவல்துறைக்கு தொடர்பு கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதுக்குறித்து கிடைக்கபெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அலோர் காஜா மாவட்ட காவல்துறைத் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வு துறை, சிம்பாங் அம்பாட் காவல்நிலைய உறுப்பினர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Arshad Abu கூறினார்.

சந்தேகிக்கும் நபர்கள் Silver நிற Honda City ரக வாகனத்தை பயன்படுத்தி வந்ததாகவும் காரின் பதிவு எண் எதுவும் கண்டறியப்படவில்லை என்பது விசாரணையின் முடிவுகளில் தெரியவந்ததாக Arshad Abu விவரித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு