Jul 27, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த ஆண்டு சேவையைத் தொடங்கும்
தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டு சேவையைத் தொடங்கும்

Share:

சரவாக், ஏப்ரல் 11 -

சரவா மாநில அரசாங்கத்திற்கு சொந்தமான விமான நிறுவனம், அடுத்த ஆண்டு முற்பகுதியில் வானில் தனது சிறகை விரிக்கும் என்று மாநில முதலமைச்சர் ஆபாங் ஜோஹாரி ஆபாங் ஓபேங் இன்று அறிவித்துள்ளார்.

மலேசிய விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான விளங்கிய Maswings Sdn. Bhd. விமான நிறுவனத்தை தனது உடமையாக்கிக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்கு மலேசிய வான் போக்குவரத்து ஆணையமான MAVCOM ( மாவ்கோம்), போக்குவரத்து அமைச்சு மற்றும் மலேசிய வான்போக்குவரத்து குழுமம் ஆகியவை கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஆபாங் ஜோஹாரி தெரிவித்தார்.

இன்று கூச்சிங்கில், போர்னியோ மாநாட்டு மையத்தில் நோன்புப்பெருநாள் பொது உபசரிப்பை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்விவரத்தை வெளியிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்