Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பெர்லிஸ் ராஜாவை அவமதித்ததாக வியாபாரி மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பெர்லிஸ் ராஜாவை அவமதித்ததாக வியாபாரி மீது குற்றச்சாட்டு

Share:

கங்கார், ஏப்ரல் 16-

பெர்லிஸ் ராஜாவை குறித்து அவதூறான கருத்துக்களை முகநூல் அகப்பக்கத்தில் வெளியிட்டதாக நண்டு வியாபாரி ஒருவர் கங்கார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

குற்றச்சாட்டப்பட்ட 41 வயது ஹஸ்புல்லா முகமது என்கிற அந்த வியாபாரி, நீதிபதி முசிறி பீட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 50,000 வெள்ளி அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 233 (1) (a) மற்றும் 233(3) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டப்படுவார்.

கடந்த மார்ச் 6 ஆம் தேதி விடியற்காலை 3.26 மணியளவில் அந்த வியாபாரி நோக்கத்துடன் பெர்லிஸ் ராஜாவை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை முகநூல் அகப்பக்கத்தில் வெளியிட்டதாக அவ்வாடவர் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்