Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பணம் கொடுக்காவிட்டால் பொருட்களை எரிப்பதாக வட்டி முதலையின் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பணம் கொடுக்காவிட்டால் பொருட்களை எரிப்பதாக வட்டி முதலையின் மீது குற்றச்சாட்டு

Share:

மூவார், ஏப்ரல் 25-

வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த தவறிய ஆடவர் ஒருவரின் வீடு மற்றும் காரை எரித்ததாக அலோங் எனப்படும் வட்டி முதலை ஒருவரை மூவார், செசியன் நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டியுள்ளது.

32 வயது சாசா புத்ரா ரொஸ்லான் என்கிற அந்நபர், நீதிபதி இர்வான் சுவைன்போன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 435, 436 ஆகிய பிரிவுகளின் கீழ் அந்நபர் குற்றச்சாட்டப்படுவார்.

கடந்த மார்ச் 28 ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் தங்காக், தாமான் வாவாசன் 2, ஜாலான் வவாசன் 2/1 - னில் உள்ள வீடொன்றில் 43 வயது பெண்ணுக்கு சொந்தமான காரையும் 39 வயது ஆடவரின் வீட்டையும் எரித்ததாக அந்நபர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்