நாளை திங்கட்கிழமை, மாமன்னர் சுல்தான் அப்துல்லாவின் பிறந்தநாளை முன்னிட்டு, மூத்த அரசியல்வாதியும், டிஎபி கட்சியின் முன்னாள் தலைவருமான லிம் கிட் சியாங் கிற்கு மதிப்புமிக்க "டான் ஸ்ரீ" விருது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
82 வயதான லிம் கிட் சியாங் தமது கட்சியிலிருந்து இரண்டாவது மிக உயர்ந்த கூட்டரசு விருதைப் பெற்ற தலைவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலே மேல் இன்று அறிவித்துள்ளது.

Related News

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

நஜிப் மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகளை வெளியிட அம்பிகாவும் மரியாவும் கோரிக்கை

அரண்மனை விவகாரத்தில் மௌனம் ஏன்? அக்மாலை சாடும் சிவமலர்

55 மலேசியர்களின் நிலை குறித்து நேபாளப் பிரதமரிடம் அன்வார் நேரடியாக பேச்சு

பத்து பஹாட் கடற்பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்


