Jul 28, 2026
Thisaigal NewsYouTube
இன்று முதல் டோல் கட்டணம் இலவசம்
தற்போதைய செய்திகள்

இன்று முதல் டோல் கட்டணம் இலவசம்

Share:

சிலாங்கூர், மார்ச் 11 -

சிலாங்கூர் பந்திங்கையும், பேரா தைப்பிங்கையும் இணைக்கும் WCE எனப்படும் மேற்கு கரையோர நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான தைப்பிங் செலத்தானுக்கும், பெருவாஸ் ஸிற்கும் இடையிலான நெடுஞ்சாலை இன்று பின்னிரவு திறக்கப்படுகிறது. பின்னிரவு முதல் வரும் மே 11 ஆம் தேதி ரை டோல் கட்டணம் இலவசம் என்று போக்குரத்து அமைச்சர் டத்துக் ஶ்ரீ அலெக்சன்டர் னந்தா லிங்கி தெரிவித்தார்.

தைப்பிங் செலத்தான், த்ரோங் மற்றும்பெருவாஸ் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும் இந்த நெடுஞ்சாலையில் அனைத்து வகையான வாகனங்களுக்கும் டோல் கட்டணம் இலவசம் என்று அமைச்சர் குறிப்பட்டுள்ளார்.

42 கோடியே 20 லட்சம் வெள்ளி செலவிலான இந்த நெடுஞ்சாலையின் தைப்பிங் செலத்தான் பகுதியில் மே 11 ஆம் தேதி வரை இலவச டோல் கட்டணத்திற்கு West Coast Expressway Sdn. Bhd. நிறுவனம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பட்டுள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்