Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ஊடுருவல் நடந்திருப்பதாக முகைதீன் புகார்
தற்போதைய செய்திகள்

ஊடுருவல் நடந்திருப்பதாக முகைதீன் புகார்

Share:

தனது வாட்சப் கணக்கில் ஊடுருவல் நடந்து இருப்பதாக முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் போலீசில் புகார் செய்துள்ளார்.

பொறுப்பற்ற நபர்களால் இன்று மதியம் இந்த ஊடுருவல் நடந்து இருப்பதாக பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவருமான முகைதீன் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 12 மணிக்கு பிறகு தனது வாட்சப் தளத்திலிருந்து பகிரப்படும் தகவல்களை பொருட்படுத்த வேண்டாம் என்று பொது மக்களை முகைதீன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்