Dec 2, 2025
Thisaigal NewsYouTube
இருவரைப் போலிஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

இருவரைப் போலிஸ் தேடுகிறது

Share:

இம்மாதம் முற்பகுதியில் Port Dickson, Pekan Lukut, Medan Selera Cina வர்த்தக மையத்தின் முன்புறம் கூர்மையான ஆயுத்தினால் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவரை போலிஸ் தேடி வருகிறது.

ஜொகூர், பன்டார் பாரு, பெர்மாஸ் ஜெயாவைச் சேர்ந்த 40 வயது ஆடவரையும் தாமான் ஜொகூர் ஜெயாவைச் சேர்ந்த 34 வயது பெண்ணையும் போலிசார் தேடி வருவதாக போர்ட்டிக்சன் மாவட்ட போலிஸ் துணை தலைவர் Muhammad Mustafa Hussein தெரிவித்துள்ளார்.

Related News