Jun 29, 2026
Thisaigal NewsYouTube
பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

Share:

சிலாங்கூர், பூச்சோங்கிலுள்ள தாமான் புத்ரா பெர்டானாவில் தாமான் லா காட்டேஜ் அருகே முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பயன்படுத்தப்பட்ட பொருட்களைப் சேகரிக்க தமது வீட்டை விட்டு கிளம்பிச் சென்ற அந்த 67 வயது முதியவர், பின்னர் தமது வாகனத்தின் அருகே கிடந்தது குறித்து பொதுமக்களில் ஒருவர் தகவல் கொடுத்ததாக சிப்பாங் போலீஸ் தலைவர் Assistant Commissioner நூர்ஹிஷாம் பஹாமன் தெரிவித்தார்.

அச்சம்பவத்தில் குற்றச்செயல் அம்சங்கள் ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை. அது திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

முதியவரின் சடலம் சவப் பரிசோதனைக்காக செர்டாங் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக நூர்ஹிஷாம் கூறினார்.

அச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள், அருகில் உள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு