May 22, 2026
Thisaigal NewsYouTube
பொதுச்சேவை ஊழியர்களுக்கான 700 ரிங்கிட் சிறப்பு உதவி நிதி உண்மையல்ல!
தற்போதைய செய்திகள்

பொதுச்சேவை ஊழியர்களுக்கான 700 ரிங்கிட் சிறப்பு உதவி நிதி உண்மையல்ல!

Share:

கோலாலம்பூர், மார்ச் 20 -

பொதுச்சேவை ஊழியர்களுக்கு 2024ஆம் ஆண்டுக்கான சிறப்பு உதவி நிதியாக 700 ரிங்கிட் ஏப்ரல் 5ஆம் தேதி வழங்கப்படவிருப்பதாக, நேற்று தொடங்கி சமூக ஊடகங்களில் தகவல் ஒன்று பரவலாகி வருகின்றது.

எனினும், அந்த தகவலில் உண்மையில்லை என பொதுச்சேவைத் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டிருந்த அந்த சுவரொட்டி மாற்றியமைக்கப்பட்டிருப்பதாகவும் அதில் உள்ள தகவல் பொய்யானவை எனவும் அத்துறை கூறியது.

Related News

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு