Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சினமூட்டக்கூடிய 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகள் அகற்றப்பட்டது
தற்போதைய செய்திகள்

சினமூட்டக்கூடிய 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகள் அகற்றப்பட்டது

Share:

கோலாலம்பூர், மார்ச் 29-

இவ்வாண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் சமூக ஊடகங்களில் சினமூட்டுகின்ற வகையிலான உள்ளடகங்களைக் கொண்ட 27 ஆயிரத்து 115 பதிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தொடர்பு பல்லூடக ஆணையம் MCMC தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு முழுவதும், மொத்தம் 35 ஆயிரத்து 490 பதிவுகள் அகற்றப்பட்டதாகவும் அவ்வாணையம் கூறியுள்ளது.

சமூக ஊடகங்கள் மற்றும் ஓவர் தி டாப் - OTT தளங்களில் தீங்கை விளைவிக்கக்கூடிய பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறிய தொடர்பு பல்லூடக ஆணையம், இனம், சமயம், மலாய் ஆட்சியாளர்கள் சார்ந்த 3R விவாகரங்களை தொட்டு வெறுப்பை விதைக்கக்கூடிய பேச்சுகளை உட்படுத்தி சுமார் ஈராயிரத்து 4 பதிவுகள் அகற்றப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டிலுள்ள சமூகம் மற்றும் கழகங்களுக்கு மருட்டலை வழங்கக்கூடிய மோசடி, சட்டவிரோத விற்பனை, பொய் செய்தி முதலான பதிவுகளும் அகற்றப்பட்டதை அவ்வாணையம் சுட்டிக்காட்டிaயுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்