Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பிரபல ஆடை அணிகலனின் கடை தீயில் பாதிக்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

பிரபல ஆடை அணிகலனின் கடை தீயில் பாதிக்கப்பட்டன

Share:

கோலாலம்பூர், மார்ச் 24 -

கோலாலம்பூர், செரி கெம்பாங்கான் னில் உள்ள ஒரு பிரபல ஆடை அணிகலன்களின் கடை ஒன்று தீயில் எரிந்து பாதிக்கப்பட்டது.

இதுக்குறித்து கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.29 மணியளவில் தனது தரப்பிற்கு தகவல் கிடைக்க பெற்றதாக சிலாங்கூர் பொது நடவடிக்கை படையினர் தெரிவித்தனர்.

குறிப்பிடப்பட்ட வளாகத்தின் மூன்றாவது மாடியில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளிலும் தீப்பிடித்து எரிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இத்தீ விபத்தில் கடையில் பணிபுரிந்து கொண்டிருந்த இரு மலாய்காரர்களுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் பாங்கி தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து 12 தீயணைப்பு அதிகாரிகள் ஈடுபட்ட வேளையில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை Serdang மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக குறிப்பிடப்படுக்கிறது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்