Jul 27, 2026
Thisaigal NewsYouTube
வீடு உடைக்கப்பட்டு, துப்பாக்கி உட்பட 200 தோட்டாக்கள் காணவில்லை
தற்போதைய செய்திகள்

வீடு உடைக்கப்பட்டு, துப்பாக்கி உட்பட 200 தோட்டாக்கள் காணவில்லை

Share:

தம்பின், மார்ச் 28-

தம்பின், கம்போங் அயெர் குனிங் செலாத்தான்-னில் ரப்பர் தொழிலாளி ஒருவரின் வீடு உடைக்கப்பட்டதில் அவரின் துப்பாக்கி உட்பட வெடிமருந்துகள் காணாமல் போனதாக புகார் பெறப்பட்டதாக தெரியவந்துள்ளது.

நேற்று இரவு 9:51 மணியளவில் 12 bore துப்பாக்கி மற்றும் 200 தோட்டாக்கள் காணாமல் போனதாக புகார் கிடைத்திருப்பதாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் அமிருட்டின் சரிமான் கூறினார்.

பாதிக்கப்பட்ட 60 வயதுடைய முதியவர் வீட்டில் இல்லாத சமயத்தில் பிற்பகல் 2.30 மணியிலிருந்து இரவு 8 மணிக்குள் இச்சம்பவம் நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக அமிருட்டின் சரிமான் இன்று ஓர் அறிக்கையில் அறிவித்தார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 457 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாரு அமிருட்டின் சரிமான் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்