Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ஆற்றில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

ஆற்றில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு

Share:

கிளந்தான், ஏப்ரல் 02 -

கிளந்தான், ரன்தாவு பஞ்சாங்-ங்கில் மலேசியா-தாய்லாந்து-ந்து எல்லை பகுதியிலுள்ள கோலோக் ஆற்றில் மூழ்கிய 11 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.

நேற்று இரவு மணி 10.38 வாக்கில் தாய்லாந்து-ந்தைச் சேர்ந்த அச்சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

முன்னதாக, மாலை மணி 6.12 அளவில் அதுக்குறித்து தகவல் கிடைக்க பெற்றதை தொடர்ந்து ரன்தாவு பஞ்சாங் தீயணைப்பு மீட்பு படை, போலீஸ் உட்பட சுமார் 20 வீரர்கள் அடங்கிய பாதுகாப்பு படையினர் அச்சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தாய்லாந்து-ந்தின் முக்குளிப்பு படையினர், இரவு வாக்கில், அந்நாட்டு எல்லையை ஒட்டிய ஆற்றுப் பகுதியில், அச்சிறுவனின் உடலை மீட்டனர்.

பின்னர், அச்சிறுவனின் உடல் மேற்கட்ட நடவடிக்கைக்காக, தாய்லாந்து-ந்து போலீசிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்